'இதாண்டா பெட்ரோல் பங்க்'.. இங்க வர்றவங்க எல்லாம் ராஜ பரம்பரை!
Home > News Shots > Lifestyle newsசமீபத்திய நிலவரத்தின்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.13 ரூபாய்க்கும், டீசல் 78.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் போடும் அளவுக்கு நாங்கள் பணக்காரர்கள் இல்லை என, பெரும்பாலோனோர் பேருந்துகளில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
#PetrolDieselPriceHike,#Petrol,#PetrolPriceHike,#petrolPrice,#VadiveluForLife,#vadivelu pic.twitter.com/x4xXweAILX
— எவனோ சொல்ல நினைத்தது (@saravanakmr97) September 25, 2018
பெட்ரோல்,டீசல் விலை விரைவில் சதமடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
😂😂 Rs86 going strong #PetrolPriceHike #Petrol pic.twitter.com/P7lCc8h2et
— senthil (@senthilk77) September 26, 2018
இதனையொட்டி சமூக வலைதளங்களில் பெரும்பாலோனோர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்த தங்களது பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் இருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.
#PetrolPriceHike pic.twitter.com/xM4te6ZnBs
— Shaggy (@Shaggy88457138) September 25, 2018
PETROLPRICEHIKE, CHENNAI
OTHER NEWS SHOTS