'வந்தா ராஜாவாத்தான் வருவேன்'.. புடிச்சிருக்கு ரொம்ப புடிச்சிருக்கு!
Home > தமிழ் news
அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதாரி, டயானா எரப்பா, பிரகாஷ்ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் செக்க சிவந்த வானம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.அவற்றில் இருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.
வந்தா ராஜாவாத்தான் வருவேன்னு சொன்னது சிம்புக்கு மட்டுமில்ல
மணிக்கும் பொருந்தும்#CCV— சமரன் (@urban_naxalism) September 27, 2018
திரும்பி வந்தா ராஜா வாதான் வருவேன்....
— ...சர்கார் தளபதி... (@cowboy_officiol) September 27, 2018
சிம்புக்கு பொருத்த மான வசனம் மனுஷன் நிருப்பிச்சுட்டாப்ல....#ccv #STR
புடிச்சிருக்கு . .
— Murugesan Monica (@tamilmoni) September 27, 2018
ரெம்ப புடிச்சிருக்கு .
#ManiRatnam is back with bang . . . #CCV