பிக்பாஸ் வீட்டில் இதுவரை 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், 14 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே இருக்கின்றனர். இதில் தனித்தனி குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்து காணப்படுவதால், தற்போது ஆட்டம் வெகுவாக சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டின் வலிமையான போட்டியாளராகத் திகழும், நடிகை மும்தாஜின் சகோதரர் அகமது மும்தாஜின் முதுகில் சிலர் குத்துவதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சமீபத்தில் நமது தளத்திற்கு அளித்த பேட்டியில், ''ஜனனி,நித்யா,வைஷ்ணவி,ரித்விகா இவர்கள் நால்வரும் தனது தங்கை மும்தாஜின் முதுகில் குத்துகிறார்கள்,'' என தெரிவித்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS