ஜிவாக்குட்டியின் தலையில் 'பலூன்களை' தூக்கிப்போட்டு விளையாடும் 'தல'...வீடியோ உள்ளே!

Home > தமிழ் news
By |
ஜிவாக்குட்டியின் தலையில் 'பலூன்களை' தூக்கிப்போட்டு விளையாடும் 'தல'...வீடியோ உள்ளே!

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 3-வது போட்டியில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் போட்டியின் முடிவை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் தோனி தற்போது தனது ஓய்வு நேரங்களை மகள் ஜிவாவுடன் கழித்து வருகிறார்.இந்தநிலையில் ஜிவாவின் தலையில் பலூன்களை தூக்கிப்போட்டு, விளையாடும் வீடியோ ஒன்றை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பதிவிட்டுள்ளார்.

 

பதிவிட்ட  22 மணி நேரங்களில், இந்த வீடியோவை சுமார் 24,83,869 பேர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Very smart

A post shared by M S Dhoni (@mahi7781) on