கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

குறிப்பாக சென்னையின் ராயபுரம், மணலி, எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, பேசின் பாலம், வியாசர்பாடி, பெரம்பூர், காமராஜர் சாலை, மீனம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

 

மேலும் சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், அண்ணாசாலை,கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

BY MANJULA | JUN 15, 2018 5:13 PM #CHENNAI #RAIN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS