நடப்பு ஐபிஎல்லில் தன்னை விமர்சித்த அனைவருக்கும் 'தல' தோனி தனது பேட்டிங் மூலம் சிறந்த பதிலடி கொடுத்து வருகிறார்.

 

குறிப்பாக இந்த ஐபிஎல்லில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 166 ஆக உள்ளது. இதுதவிர அதிக சிக்சர்கள்(27) அடித்தது, 360 ரன்கள் குவிப்பு என தோனி கலக்கி வருகிறார்.

 

இந்த நிலையில் தோனி குறித்து சென்னை அணியின் ஆலோசகர் மைக் ஹஸ்சி கூறுகையில், "எங்கள் அணியின் மிக முக்கியமான வீரர் தோனி. மிக அருமையான விக்கெட் கீப்பர், நம்ப முடியாத அளவுக்கு பேட்டிங்கில் அருமையான பார்மில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரிடம் காணாத சிறந்த பேட்டிங்கை இப்போது பார்க்கிறேன்,'' என தோனியைப் புகழ்ந்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS