அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக பணிபுரிந்த லார்ரி நஸ்சார் (54), ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக புகார்கள் எழுந்தன.
மேலும் லார்ரியால் பாதிக்கப்பட்டதாக சுமார் 332 பெண்கள் அமெரிக்க காவல் நிலையத்திலும் புகார் செய்தனர். புகார்களைத் தொடர்ந்து லார்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.லார்ரி மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய மிக்சிகன் பல்கலைக்கழகம், லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க முன் வந்தது. அதன்படி ரூ.3250 கோடிகளை நஷ்ட ஈடாக வழங்க மிக்சிகன் பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.
BY MANJULA | MAY 17, 2018 12:37 PM #AMERICA #MICHIGANUNIVERSITY #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால்...