நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தார். குறிப்பாக 17 பந்துகளில் இவர் அதிவேக அரைசதம் அடித்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல்லில் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த, 2-வது வீரர் என்ற பெருமை இஷானுக்குக் கிடைத்துள்ளது.
நேற்றைய போட்டியின்போது சென்னை கேப்டன் தோனி பாணியில் இஷானும் 'ஹெலிகாப்டர்' ஷாட்களைப் பறக்க விட்டார். இந்த நிலையில், இஷானின் இந்த ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இஷான் கிஷானை 'இடது கை தோனி' எனப் புகழ்ந்துள்ளார்.
தோனி போலவே ஜார்க்கண்ட் பகுதியில் இருந்து கிரிக்கெட் ஆட வந்திருக்கும் இஷானுக்கு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோனி டிப்ஸ் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'பிளே ஃஆப்'க்கு போட்டா போட்டி: கொல்கத்தாவுக்கு 'இமாலய இலக்கை' நிர்ணயித்தது மும்பை!
- Kolkata Knight Riders restrict Mumbai Indians to 210
- 'சிஎஸ்கேவுக்கு' எதிராக 'பிங்க்' சீருடையுடன் களமிறங்கும் ராஜஸ்தான்!
- கிரிக்கெட் ரசிகர்களுக்காக 'ஐபிஎல்' போட்டிகளின் நேரம் மாற்றம்
- IPL 2018: Play-offs and final's timings changed
- 3-வது வீரராகக் களமிறங்கியதற்கு 'காரணம்' இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய அஸ்வின்!
- சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரின் 'பெற்றோர்' சாலை விபத்தில் காயம்
- Royals keep play-offs hopes alive
- 'என்ன ஒரு கேட்ச்'... யூசுப் பதானைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
- 'தோற்கத் தகுதியானவர்கள் தான் நாங்கள்'.. விரக்தியின் உச்சத்தில் விராட் கோலி!