விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான மெர்சல் திரைப்படம், இந்தியளவில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

 

இதுகுறித்து நேற்று நடைபெற்ற வணக்கம் ட்விட்டர் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான ட்விட்டர் அமைப்பின் தலைவர் தரன்ஜித் சிங்," கடந்தாண்டு இந்தியளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் மெர்சல் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக,'' தெரிவித்தார். மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை ட்விட்டரில் சினிமா தொடர்பான ட்வீட்களே அதிகளவில் இடம் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS