அயன் பட ஸ்டைலில் வயிற்றுக்குள் போதைப்பொருள் கடத்தியவர்: டெல்லி ஏர்போட்டில் பிடிபட்டார்!

Home > தமிழ் news
By |
அயன் பட ஸ்டைலில் வயிற்றுக்குள் போதைப்பொருள் கடத்தியவர்: டெல்லி ஏர்போட்டில் பிடிபட்டார்!

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் பிடிபட்ட பிரேசிலைச் சேர்ந்த இளைஞர் சூர்யா நடித்த அயன் படத்தில் வருவது போல, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கொஹைனை வயிற்றுக்குள் உட்கொண்டபடி கடத்தி வந்தபோது பிடிபட்டுள்ளார்.

 

620 கிராம் அளவுள்ள இந்த போதைப்பொருளை 64 கேப்சூல்களில் அடக்கி அதனை உட்கொண்டு வந்துள்ள இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

CUSTOMS, COCAINE, AIRPORT, SURIYA, DRUGS, NEWDELHI