சீனாவின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்த குய் என்பவர், மரணத்திற்கு பின்னரும் தன்னுடைய கார் பிரியவே கூடாது என தனது குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை குய் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

 

இதனைத்தொடர்ந்து குய்யின் விருப்பப்படி, அவரது குடும்பத்தினர் குய்யின் உடலை காரில் வைத்து பெரிய குழியில் புதைத்துள்ளனர். தான் காதலித்த காருடனேயே குய்யின் உடல் புதைக்கப்பட்டது. குய்யின் உடல் காருடன் புதைக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

BY MANJULA | JUN 2, 2018 12:55 PM #CHINA #CAR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS