'எப்போதும் ஒன்றாகவே இருப்போம்'..ஜோடியாக புகைப்படம் வெளியிட்ட மஹத் காதலி!

Home > தமிழ் news
By |
'எப்போதும் ஒன்றாகவே இருப்போம்'..ஜோடியாக புகைப்படம் வெளியிட்ட மஹத் காதலி!

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது யாஷிகாவை காதலிக்கிறேன் என மஹத் சொன்னதால், அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை என அவரது காதலி  பிராச்சி மிஸ்ரா வெளிப்படையாக அறிவித்தார்.

 

ஆனால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்த மஹத், பிராச்சி தான் எனது உலகம் என புகைப்படம் வெளியிட்டு தனது நிலையை தெரிவித்தார்.தொடர்ந்து பேட்டிகளிலும் பிராச்சி குறித்தே பேசிவந்தார்.

 

இந்தநிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்  மஹத்துடன் இருப்பது போல புகைப்படம் ஒன்றை பிராச்சி வெளியிட்டுள்ளார்.அதில் எப்போதும் 'ஒன்றாகவே இருப்போம்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.