இதுவரை ட்ரெயினில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு கன்பர்ம் ஆகுமா? ஆகாதா? என, காத்திருந்த 'ஜென்'நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ட்ரெயின் டிக்கெட்டுகள் கிடைக்குமா? என்பதை இனி உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக புதிய வசதி ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த வசதியின் மூலமாக, முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் கிடைத்து விடுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி தளமே யூகித்துச் சொல்லிவிடும்.
இதுதவிர ஆர்.ஏ.சி டிக்கெட்டுகள் உறுதியாகும் வாய்ப்பையும் கணித்துக்கொள்ள முடியும் என்றும், இந்தப் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில் சில சலுகைகளையும் ரயிவே துறை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
BY MANJULA | MAY 29, 2018 1:41 PM #TRAIN #IRCTC #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- North Chennai to get 10 new metro services
- Van driver abandons children on railway track after seeing approaching train
- Inspiring: Swift action of cop saves the life of 7-year-old
- Shatabdi Express gets a new makeover
- Good news for Chennai people: New rail route planned
- TN: Transgender who pushed youth from train takes extreme step
- Good news for Chennai Metro Rail commuters
- Huge news for MRTS commuters: Tickets to cost 7 times higher
- Train ploughs into truck, 14 dead, 190 injured