கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் புஷ்அப்ஸ் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இதேபோல பிரதமர் மோடி, தோனி மற்றும் எனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பதிலுக்கு பிரதமர் மோடி "சவாலை ஏற்றுக்கொள்கிறேன் விராட். விரைவில் எனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பகிர்கிறேன்,'' என தெரிவித்திருந்தார்.
இதுதவிர இந்திய அணியின் இளம் வீரர்களான கே.எல்.ராகுல்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் இதுபோல செய்ய வேண்டும் என விராட் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், விராட்டின் சவாலை ஏற்று கே.எல்.ராகுல் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் இதுபோல கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் உடற்பயிற்சி செய்து, வீடியோ வெளியிட வேண்டும் என ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Watch video: Virat Kohli challenges Modi to post a video while working out
- கோலியின் 'சவாலை' ஏற்ற பிரதமர் மோடி...என்ன சவால் தெரியுமா?
- Eliminator: KKR vs RR, SRH to face this team in the second qualifier!
- Eliminator: KKR vs RR, Can KKR defend this total?
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: ஏபிடிவிலியர்ஸ் அறிவிப்பு
- 'மெரீனாவை வென்ற கூட்டம்' கோப்பை வெல்லாமல் போய்விடுமா.. சென்னையைப் பாராட்டிய பிரபலம்!
- சிக்ஸ் அடித்து 'திரில்' வெற்றியைப் பதிவு செய்த டூபிளசிஸ்... வீடியோ உள்ளே!
- IPL 2018, SRH vs CSK: CSK storms into the IPL 2018 final!
- நாங்களும் 'பெஸ்ட் பவுலிங் யூனிட்' தான்.. ஹைதராபாத்தை 'மிரட்டிய' சென்னை பவுலர்கள்!
- IPL 2018, SRH vs CSK: CSK needs this many runs to enter IPL 2018 final!