தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியும் கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், "மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள் . அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே" என தெரிவித்துள்ளார்.
BY SATHEESH | MAR 31, 2018 9:20 PM #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Kamal Haasan's scathing attack against EPS govt
- Tamilisai Soundararajan takes a jab at Kamal Haasan's tweet on Sterlite protest
- Kamal Haasan voices for people protesting against Sterlite
- Kamal Haasan slams Centre over Cauvery Management Board
- "ராஜா கைய வச்சா, அது ராங்கா போனதில்ல" - பாடகரான மு.க.ஸ்டாலின்
- Will campaign for Rajini, Kamal: Top actor
- After Tamilisai, now H Raja receives email from Kamal’s party
- தமிழிசையை கட்சியில் இணைத்த விவகாரம்: மக்கள் நீதி மய்யம் விளக்கம்!
- Makkal Needhi Maiam clarifies about Tamilisai in their party
- என்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்து விட்டனர்: தமிழிசை