Looks like you've blocked notifications!
கர்நாடகத்திலிருந்து தண்ணீரை கேட்டால், துணைவேந்தரை தருவதா? பிரபல நடிகர் ட்வீட்!

தமிழ்நாடு முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது..

 

இந்நிலையில் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்.

 

தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?", என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS