பிக்பாஸ் 2-வது சீசன் இன்று தொடங்குகிறது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே 2-வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இதனால் இந்த சீசனைக்காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

 

மேலும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகததால், அந்த 15 பேர் யார் என்று அறிந்துகொள்ளும் ஆர்வமும் அனைவரிடமும் உள்ளது.

 

இந்தநிலையில் ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்து செல்லும் வீடியோ ஒன்றை, நடிகர் கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

#BiggBossTamil2 #1DayToGo We'll Be Watching!

A post shared by Kamal Haasan (@ikamalhaasan) on

BY MANJULA | JUN 17, 2018 9:20 AM #KAMALHAASAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS