இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும்,விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லரின் கிரிக்கெட் 'பேட்' புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

நடந்து முடிந்த 11-வது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முக்கியக் காரணமாக அமைந்தவர் ஜோஸ் பட்லர். இவரின் அதிரடியான ஆட்டம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெல்ல பட்லரின் (80) ரன்குவிப்பே காரணம்.

 

இந்தநிலையில்,பட்லரின் பேட்டில் 'Fuck It' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதனையறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர தற்போது சமூக வலைதளங்களில், அப்புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.  

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS