இதெல்லாம் ஒரு காரணமா?..இழப்பு பிக்பாஸுக்கு தான் உனக்கில்லை டார்லிங்!
Home > தமிழ் newsபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மும்தாஜ் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் வெளியேற்றப்பட்டார்.இதுகுறித்து சமூக வலைதளங்களில் மும்தாஜுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நடிகையும்,முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஆர்த்தி இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்,'' கடின உழைப்பு, நேர்மை, இளகிய மனது, அமைதியானவர்,'' என மும்தாஜை புகழ்ந்துள்ளார். மேலும்,''உங்களுக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன். இழப்பு பிக்பாஸுக்கு தான் உனக்கில்லை டார்லிங்,'' என தெரிவித்திருக்கிறார்.
மற்றொரு ட்வீட்டில்,'' எவிக்சனுக்கு இதெல்லாம் ஒரு காரணமா? முதல் நாளில் இருந்து இந்த நாள்வரை நீங்கள் ஒரு சிங்கமாக இருந்தீர்கள்.மற்றவர்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள்.உங்கள் ஆர்மியினருக்கு இது ஒரு பெருமையான தருணமாக இருக்கும்,'' என தெரிவித்துள்ளார்.
Love u hardworking honest truethful daring loveable beautifully spiritually strong soul peace lover kind hearted #Mumtaz dheedhee.... May God bless you better beautiful career ahead.. #MumtazArmy @mumtaz_army_
— Actress Harathi (@harathi_hahaha) September 16, 2018
It's #BiggBossTamil2 loss not yours darling😍 pic.twitter.com/6ALRthDSII
Evictionkku idhellaam reasonaaa?? #BiggBoss2Tamil
— Actress Harathi (@harathi_hahaha) September 16, 2018
Singam from first day till today.... Gethu dheedhee!!
Ellaathukkum claps Pandra audience bale best performers...winner of hearts
Proud moment to be her fans @mumtaz_army_ pic.twitter.com/fIB0lAA5dU