சென்னை அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு செல்லப்பெயர்களை அணி நிர்வாகம் சூட்டியுள்ளது. தோனிக்கு 'தல', ரெய்னாவுக்கு 'சின்ன தல', முரளி விஜய்க்கு செல்லக்குட்டி என வீரர்களின் பெயர்கள் அமைந்துள்ளன.
அந்த வரிசையில் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனைக்கண்ட ரசிகர் ஒருவர் இப்படி பெயர் வைத்தது ஏன்? என்று கேட்டிருந்தார்.
அதற்கு சென்னை அணி நிர்வாகம், '' சிவாஜி கணேசனின் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றான பராசக்தி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் ஓடினேன், ஓடினேன் என்று வசனம் பேசியிருப்பார். அதனை அடிப்படையாக வைத்தே தாஹீருக்கு இந்த பெயரைச் சூட்டியுள்ளோம்,'' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
BY MANJULA | APR 24, 2018 9:09 PM #IPL2018 #CSK #CHENNAI-SUPER-KINGS #MSDHONI #IMRANTAHIR #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Sanju Samson heaps praise on Gowtham for ‘a lifetime experience’
- Virat Kohli’s praise for Trent Boult’s ‘brilliant catch’
- IPL 2018: Gowtham emerges as nightmare for MI
- IPL 2018: Rajasthan Royals restricts Mumbai Indians to 167/7
- 'தம் பிரியாணி சாப்பிட வரல'... தம் புடிச்சு வெளையாட வந்தோம்!
- 'சொந்த மண்ணிலேயே' சன்ரைசர்சை வீழ்த்தி.. 'சூப்பர் கிங்ஸ்' சாதனை!
- SRH vs CSK: Rayudu, Chahar shine as CSK secures another victory
- 'பவுலிங்'லயும் நாம 'கெத்து'தான்' விக்டர்.. சன்ரைசர்சை மிரட்டும் கிங்ஸ்!
- IPL 2018: Suresh Raina goes past Virat Kohli
- 'நாங்க இருக்கோம்' பொறுப்பாக ஆடிய ராயுடு-ரெய்னா... ஹைதராபாத் அணிக்கு 'இலக்கு' இதுதான்!