இன்றிரவு புனேயில் நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

 

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

 

முதல் 3 போட்டிகளிலும் சென்னை கேப்டன் தோனி டாஸ் வென்று, பவுலிங்கைத் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரு அணிகளின் வீரர்கள் விவரம் பின்வருமாறு:

 

சென்னை சூப்பர் கிங்ஸ்:தோனி(கேப்டன்), ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாகர், கரண் சர்மா, ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்: அஜிங்கியா ரஹானே(கேப்டன்), ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஹெயன்ரிச் க்ளாசென், ஸ்டூவர்ட் பின்னி, கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால், ஜெயதேவ் உனத்கட், பென் லாக்லின்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS