முதல் ஐபிஎல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 165 ரன்களைக் குவித்தது. சென்னை அணி சார்பில் சாகர்,தாஹிர் தலா 1 விக்கெட்டுகளையும் வாட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக கர்ணால் பாண்ட்யா 41 ரன்களையும், இஷான் கிஷான் 40 ரன்களையும் குவித்தனர்.
முதல் போட்டியில் டாஸ் வென்று வெற்றிக்கணக்கைத் துவங்கிய தோனி போட்டியையும் வெல்வாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
புகைப்பட உதவி:@IPL
BY MANJULA | APR 7, 2018 9:56 PM #IPL2018 #MUMBAI-INDIANS #CSK #CHENNAI-SUPER-KINGS #MSDHONI #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில், தமிழ்நாட்டைச்...
RELATED NEWS SHOTS
- “MI will miss Harbhajan,” says Indian Legend
- IPL 2018: Kagiso Rabada's replacement announced
- IPL 2018: CSK Vs Mumbai Indians match preview
- Kili-O-Patra reveals winner of CSK vs MI
- 'சென்னை மட்டுமில்ல' நாங்களும் 'வீடியோ' ரிலீஸ் பண்ணுவோம்: விராட் கோலி
- Rohit Sharma on mid-season transfers in IPL
- 'சென்னை சூப்பர் கிங்ஸ்'க்கு பெரிய விசில் அடிங்க.. அதிகாரப்பூர்வ வீடியோ உள்ளே!
- 'அழைத்தாலும் ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டேன்': பாகிஸ்தான் வீரர் ஆவேசம்!
- Kohli’s breaking statement on IPL
- Another star player to miss IPL 2018