புகைப்பட உதவி @IPL
கொல்கத்தா-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஈவின் லீவிஸ்(18) சூர்யக்குமார் யாதவ்(36) இருவரும் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் அளித்தனர்.
என்றாலும் மும்பையின் இளம் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் கொல்கத்தா பந்துவீச்சை பிரித்து மேய்ந்து விட்டார். 17 பந்துகளில் அரைசதம் கடந்த இஷான் 21 பந்துகளில் 62 ரன்கள் குவித்து சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 4 ஓவர்களுக்கு 48 ரன்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கடைசி கட்டத்தில் பென் கட்டிங்(24) அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 210 ரன்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 3-வது வீரராகக் களமிறங்கியதற்கு 'காரணம்' இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய அஸ்வின்!
- சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரின் 'பெற்றோர்' சாலை விபத்தில் காயம்
- Royals keep play-offs hopes alive
- 'என்ன ஒரு கேட்ச்'... யூசுப் பதானைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
- 'தோற்கத் தகுதியானவர்கள் தான் நாங்கள்'.. விரக்தியின் உச்சத்தில் விராட் கோலி!
- IPL 2018: RCB loses the nail-biting match against SRH
- Williamson-led SRH sets target, can RCB win the match?
- 'அஸ்வின்' இன்னொரு தோனியா? பிரபல கிரிக்கெட் வீரர் விளக்கம்!
- 'சில ஆண்டுகளுக்குப்பின் அவரின் சிறந்த பேட்டிங்கை பார்க்கிறேன்' தோனியைப் புகழ்ந்த பிரபலம்!
- Kings XI Punjab send Rajasthan Royals home packing