காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் காரணமாக, சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி,சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பஞ்சாப் உடனான போட்டிக்குப் பின் புனே சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை புனேவில் நடைபெறவிருக்கும் போட்டிகளை நேரில் காண்பதற்காக, சுமார் 1000-க்கும் மேற்பட்ட சென்னை ரசிகர்கள் சிறப்பு ரெயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டு உள்ளனர். இந்த ரெயில் நாளை காலை புனேவை சென்றடையும்.
சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை இரவு 8 மணிக்கு புனேவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தனது சாதனைக்காக 'வெட்கப்பட்ட' பிரபல வீரர்.. அப்படி என்ன சாதித்தார்?
- 'ரோட்டில் அமர்ந்து நிலக்கடலை விற்றேன்'... சிஎஸ்கே வீரர் உருக்கம்!
- சிறுவனுடன் 'கால்பந்து' விளையாடி மகிழ்ந்த.. 'சென்னை' சூப்பர் கிங்ஸ் வீரர்!
- “I don’t feel like wearing this”: Virat Kohli on wearing orange cap
- எனக்கெதற்கு ஆரஞ்சு தொப்பி?... கடும் விரக்தியில் விராட் கோலி!
- மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான தோல்வியிலும்... 'விராட் கோலி' படைத்த சாதனைகள்!
- Virat Kohli surpasses Suresh Raina in this IPL record
- ஒருவழியாக... 'முதல் வெற்றி'யைப் பதிவு செய்தது நடப்பு சாம்பியன் 'மும்பை இந்தியன்ஸ்'
- MI vs RCB: Destructive Rohit Sharma hands RCB another loss
- 'பெங்களூர்' பவுலர்களைப் புரட்டி எடுத்த 'மும்பை' பேட்ஸ்மேன்கள்.. கோலி அணிக்கு இலக்கு இதுதான்!