Looks like you've blocked notifications!

11-வது ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

2 ஆண்டுகள் தடைக்குப்பின் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு எக்கக்சக்கமாக எகிறிக்கிடக்கிறது.

 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நடப்பு ஐபிஎல் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

 

சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை 'கிளிக்' செய்யவும்..

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS