புகைப்பட உதவி @IPL
சின்னச்சாமி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைக் குவித்துள்ளது.
அதிகபட்சமாக பெங்களூர் அணியின் ஏபி டிவிலியர்ஸ் 68 ரன்களும், குவிண்டன் டி காக் 53 ரன்களும் குவித்தனர். சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
BY MANJULA | APR 25, 2018 9:46 PM #CHENNAI-SUPER-KINGS #ROYAL-CHALLENGERS-BANGLORE #VIRATKOHLI #MSDHONI #IPL2018 #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்றிரவு நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தொடர் தோல்விகள்.. 'கேப்டன்' பதவியைத் 'துறந்த' கவுதம் கம்பீர்!
- This IPL captain steps down following poor start
- IPL SRH Vs MI: Another loss for Mumbai Indians
- ஹைதராபாத்தை '118 ரன்களுக்கு' சுருட்டித் தூக்கி வீசிய மும்பை!
- இம்ரான் தாஹீருக்கு 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டியது ஏன்?
- ஹோட்டல் 'உள்ளே அனுமதியில்லை' .. பார்க்கிங்கில் அமர்ந்து 'பிரியாணி' சாப்பிட்ட தோனி!
- 'தல-தளபதி' ஸ்டைலில்.. மகளைத் 'தலைமேல்' தூக்கி நடந்த தோனி!
- IPL 2018: Another massive win for KXIP
- IPL 2018: A slow start for the Kings XI Punjab
- Sanju Samson heaps praise on Gowtham for ‘a lifetime experience’