புகைப்பட உதவி Twitter/IPL

 

புனேவில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைக் குவித்தது.

 

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 51 ரன்களும், ஷிகர் தவான் 79 ரன்களும் குவித்தனர்.சென்னை அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 4 ஓவர்களுக்கு 32 ரன்களை விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS