புகைப்பட உதவி @IPL
சின்னச்சாமி மைதானத்தில் சற்றுமுன் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைக் குவித்தது.
அதிகபட்சமாக பெங்களூர் அணியின் ஏபி டிவிலியர்ஸ் 68 ரன்களும், குவிண்டன் டி காக் 53 ரன்களும் குவித்தனர். சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் இம்ரான் தாஹீர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 70 ரன்களும், அம்பாதி ராயுடு 82 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Virat Kohli reaches a mega milestone
- Raina vs Kohli: The big battle to become “Mr IPL”
- இதனால் தான் 'தோற்றோம்'... மும்பை இந்தியன்ஸ் 'கேப்டன்' ரோஹித் சர்மா!
- “CSK have fans all over the country”, says Ab De Villiers
- தொடர் தோல்விகள்.. 'கேப்டன்' பதவியைத் 'துறந்த' கவுதம் கம்பீர்!
- This IPL captain steps down following poor start
- IPL SRH Vs MI: Another loss for Mumbai Indians
- ஹைதராபாத்தை '118 ரன்களுக்கு' சுருட்டித் தூக்கி வீசிய மும்பை!
- இம்ரான் தாஹீருக்கு 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டியது ஏன்?
- ஹோட்டல் 'உள்ளே அனுமதியில்லை' .. பார்க்கிங்கில் அமர்ந்து 'பிரியாணி' சாப்பிட்ட தோனி!