டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து தான் விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார். கம்பீரின் இந்த முடிவைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கவுதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கவுதம் விட்டுக்கொடுத்துள்ள சம்பளத்தொகை மட்டும் சுமார் 2.80 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியுடனான போட்டியில் தோல்விக்குப்பின் அணியில் இருந்து விலகிவிட கம்பீர் முடிவு செய்ததாகவும், ஆனால் அணி நிர்வாகத்தினர் சமாதானம் செய்ததையைடுத்து அவர் அந்த முடிவை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
BY MANJULA | APR 25, 2018 8:25 PM #DELHI-DAREDEVILS #GAUTAMGAMBHIR #IPL2018 #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்றிரவு நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- This IPL captain steps down following poor start
- IPL SRH Vs MI: Another loss for Mumbai Indians
- ஹைதராபாத்தை '118 ரன்களுக்கு' சுருட்டித் தூக்கி வீசிய மும்பை!
- இம்ரான் தாஹீருக்கு 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டியது ஏன்?
- ஹோட்டல் 'உள்ளே அனுமதியில்லை' .. பார்க்கிங்கில் அமர்ந்து 'பிரியாணி' சாப்பிட்ட தோனி!
- 'தல-தளபதி' ஸ்டைலில்.. மகளைத் 'தலைமேல்' தூக்கி நடந்த தோனி!
- IPL 2018: Another massive win for KXIP
- IPL 2018: A slow start for the Kings XI Punjab
- Sanju Samson heaps praise on Gowtham for ‘a lifetime experience’
- Virat Kohli’s praise for Trent Boult’s ‘brilliant catch’