புகைப்பட உதவி @IPL
ஐபிஎல் போட்டியின் 35-வது ஆட்டம் புனேவில் இன்று மாலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி 127 ரன்கள் சேர்த்தது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 59 ரன்களும், டிம் சவுத்தி 36 ரன்களும் எடுத்தனர்.சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இலக்கை எட்டியது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ராயுடு 32 ரன்களும், தோனி 31 ரன்களும் சேர்த்தனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- IPL: Mumbai Indians defeat Kings XI Punjab
- பஞ்சாப் 'பவுலர்களை' பதறவிட்ட கெயில்...மும்பைக்கு 'இலக்கு' இதுதான்!
- Another Chris Gayle show leads KXIP to a comfortable total
- 'சிங்கிள்' பவுண்டரி கூட அடிக்க விடாமல்.. 'தோனி'யை தொடர்ந்து அச்சுறுத்தும் பவுலர்!
- 'யாருமே ஒழுங்காக பந்து வீசவில்லை'.. கடும் விரக்தியில் தோனி!
- IPL playoffs shifted from Pune to this state
- He’s just so much like Sachin Tendulkar: Ex-Aussie batting great about Prithvi Shah
- KKR vs CSK: KKR hands third defeat to CSK
- MS Dhoni goes past Chris Gayle
- Viral Video: Fan breaches security to touch MS Dhoni's feet