Looks like you've blocked notifications!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கீழ் விளையாடுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என, பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "சிறந்த அணியாகத் திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக

விளையாடுவது உண்மையிலேயே கவுரமான விஷயம். தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

 

தோனி, ஜடேஜா, ரெய்னா ஆகியோரை உள்ளடக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உண்மையிலேயே சிறந்த அணிதான். தற்போது அமைந்துள்ள அணியும் கடந்த ஆண்டுகளில் செயல்பட்ட அணியைவிட சிறப்பானதே,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 13, 2018 11:34 AM #DHONI #SHANEWATSON #CSK #தோனி #ஷேன்வாட்சன் #சென்னைசூப்பர்கிங்ஸ் #IPL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS