இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. போட்டியின்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாளை, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வக்கார் யூனிஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.
ரமலான் மாதத்தில் வக்கார் யூனிஸ் பிறந்தநாள் கேக் வெட்டியது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது செயலுக்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நேற்று வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள்,'' என தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Historic moment for the Pakistan senate
- 'தல' ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!
- 'பச்சிளங்குழந்தை' பிறப்புக்கு 'பாகிஸ்தான்' மோசமான இடம்
- Birthday party takes a bad turn as four men get electrocuted
- எங்களுக்கு எதிராக சதம் அடிக்க முடியுமா?.. கோலிக்கு சவால் விடுத்த பயிற்சியாளர்
- Pakistan actress shot dead by gunmen
- “Sarfraz needs to learn from Dhoni”, Pakistan legend
- Can live without US aid: Pak Foreign Minister
- Shocking! Man falls to death while trying this on birthday
- Trump to stop all US aid to Pakistan - Here's why