Watch Video: காற்றில் பறந்து ஒரு டிஷ்யூம் டிஷ்யூம்..ஜாக்கிசானுக்கே டஃப் குடுப்பாங்க போல!
Home > தமிழ் news
எப்பொழுதுமே நிஜமான நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு இருக்கும்.அதிலும் சமூக வலைதளங்களின் வருகைக்குப்பின்னர், பெரும்பாலானோர் தங்கள் நிஜ வீடியோக்களை பொதுவில் பதிவிட தயங்குவதில்லை.
அந்த வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. 2 இளைஞர்கள் ஓடிவந்து வயலுக்குள் பாய்ந்து நிஜமாக சண்டை போடுகின்றனர். காற்றில் இவர்கள் பறந்து-பிறந்து சண்டை போடுவதைப் பார்த்தால் ஜாக்கிசானே அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுவார் போல.
எந்த விதமான உபகரணங்களும் இன்றி இருவரும் தேர்ந்த ஸ்டண்ட் மேன்களைப் போல சண்டை போடுவதை இதுவரை 35,500 பேர் பார்த்து ரசித்துள்ளனர்.நீங்களும் பார்த்து சண்டை எப்படி இருந்துச்சின்னு சொல்லுங்க பாஸ்..
யாருடா நீங்க 😱
— 🌾விவசாயி🌾 (@rajkavikanna) August 12, 2018
உலக தரத்துடன் ஒரு அருமையான அருமையான சண்டைக்காட்சி.. pic.twitter.com/mZm4qNgkZo
TWITTER, VIDEO