படுக்கை வசதி, கழிப்பிட வசதி, சி.சி.டி.வி கேமரா, சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுமார் 515 பேருந்துகளை நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி படுக்கை வசதி பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சொகுசு வசதிகளுடன் கூடிய இந்த பேருந்துகளின் கட்டண விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
படுக்கை வசதியுடன் கூடிய ஏசி பேருந்து கட்டண விவரங்கள் பின்வருமாறு:-
சென்னை-மதுரை ரூ. 975
சென்னை –சேலம் ரூ.725
சென்னை –போடிநாயக்கன்பட்டி ரூ.1110
சென்னை – ஈரோடு ரூ.905
சென்னை -கரூர் ரூ.820
கோவை –பெங்களூர் ரூ.805
ஏ.சி படுக்கை வசதி இல்லாத பேருந்துகள் கட்டண விவரம்:-
சென்னை – மதுரை ரூ.725
சென்னை- திண்டுக்கல் ரூ.500
BY MANJULA | JUL 4, 2018 7:18 PM #EDAPPADIKPALANISWAMI #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- EPS' massive statement on disqualified MLAs
- CM Palaniswami leaves for Delhi
- TN CM offers 500 subsidised solar pumps for farmers
- MLAs disqualification case: Madras HC delivers split verdict
- MLAs disqualification case: TTV Dhinakaran holds discussions with his MLAs
- Major update on disqualification of 18 MLAs belonging to TTV camp
- EPS announces measures to boost electricity infrastructure
- TN determined to build green line between Chennai and Salem
- TN govt announces Rs 115 crore package for Delta farmers
- TN CM to visit Thoothukudi shooting victims on this day