நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் விசுவாசம். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க,முக்கிய வேடங்களில் ரோபோ சங்கர்,விவேக்,யோகிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

 

தற்போது 40% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விசுவாசம் படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர, படக்குழு திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS