Watch Video: சர்கார் படத்தில் தளபதி விஜய்யின் 'ஓபனிங் சீன்' இப்படித்தான் இருக்கும்

Home > தமிழ் news
By |
Watch Video: சர்கார் படத்தில் தளபதி விஜய்யின் 'ஓபனிங் சீன்' இப்படித்தான் இருக்கும்

விஜய்,கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி,யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். தீபாவளி பண்டிகையையொட்டி வருகின்ற நவம்பர் 6-ம் தேதி சர்கார் திரைப்படம் வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

 

இந்தநிலையில் சர்கார் படத்தில் தளபதி விஜய்யின் ஓபனிங் சீன் இப்படித்தான் இருக்கும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நமது தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ஓபனிங் சீன், சிம்டாங்காரன் பாடல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 

ஏ.ஆர்.முருகதாஸின் பேட்டியைக் காண கீழே உள்ள வீடியோ லிங்கைக் கிளிக் செய்யவும்.

VIJAY, KEERTHISURESH, ARMURUGADOSS, SARKAR