சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த ஐபிஎல்லைப் பொறுத்தவரை 24 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
ஆனால் கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேனின் பந்துகளை 57 முறைகள் எதிர்கொண்டுள்ள தோனி, இதுவரை அவரின் பந்தில் ஒரு பவுண்டரி கூட அடித்ததில்லை என்னும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
இதுதவிர இந்த 57 பந்துகளில் தோனி வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்த ஐபிஎல் போட்டிகளிலும் வேறு எந்த பேட்ஸ்மேனும் ஒரு பந்துவீச்சாளரின் பந்தை 50 முறைக்கு மேல் எதிர்கொண்டு பவுண்டரி அடிக்காமல் இருந்ததில்லை.
BY MANJULA | MAY 4, 2018 7:54 PM #CSK #IPL2018 #MSDHONI #SUNILNARINE #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- MS Dhoni goes past Chris Gayle
- Viral Video: Fan breaches security to touch MS Dhoni's feet
- KKR vs CSK: Can CSK defend this challenging total?
- Did you notice this Lord's tradition at Eden Gardens in today's CSK match?
- Tough to reach MS Dhoni on his mobile phone: Popular cricketer
- KKR vs CSK: Toss & Playing XI
- A close call: DD wins against RR by four runs
- DD vs RR: DD post massive score despite reduced overs
- Mumbai Indians' interesting punishment for players
- Virat Kohli's birthday gift for Anushka Sharma