ரஜினி,நானா படேகர்,ஈஸ்வரி ராவ்,சமுத்திரக்கனி,ஹீமா குரேஷி, திலீபன், அஞ்சலி ராவ்,சம்பத் என, ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் நேற்று வெளியான 'காலா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஜீப் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர் தனுஷ் அந்த ஜீப்பினை யாருக்கு அளித்தார்? என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மஹேந்திரா அந்த ஜீப்பை தங்களது மியூசியத்தில் வைக்க எண்ணி தனுஷிடம் கேட்க, தனுஷும் அதற்கு ஒப்புக்கொண்டு ஜீப்பினை அளித்திருக்கிறார்.
இந்தத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஹேந்திரா நிறுவன சேர்மன் ஆனந்த் மஹேந்திரா, அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
Remember I wanted the Thar used for the poster shot of #Kaala for our museum?Well @dhanushkraja obliged & it’s safe at #MahindraResearchValley in Chennai.I asked our folks to strike a Thalaivar pose & look what fun they had!(Bala,the guy in the lungi is now known as ‘KaalaBala’) pic.twitter.com/r3HzFv7DEJ
— anand mahindra (@anandmahindra) June 7, 2018
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'Kaala' live streamed on Facebook; one arrested
- தடைகளைத் தாண்டி 'கர்நாடகாவில்' வெளியாகிறது காலா
- Rajinikanth appeals to Karnataka in Kannada to provide security at theatres
- காலா விவகாரம்: கன்னடத்தில் கோரிக்கை வைத்த ரஜினி!
- காலா திரைப்படம் வெளியாகும் 'தியேட்டர்களுக்கு' பாதுகாப்பு அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
- “My deepest condolences”: Rajinikanth
- 'காலா கர்நாடகாவில் நிச்சயம் வெளியாகும்'..ரஜினி நம்பிக்கை!
- Defamation notice issued against Rajinikanth over ‘Kaala’
- கர்நாடகாவில் 'காலா' வெளியாக 'ஸ்டாலின்' நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
- Rajinikanth responds to allegations of mistreating journalists