புகைப்பட உதவி IPL/Twitter

 

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து  162 ரன்கள் எடுத்தது.

 

இதைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட்டுகளை இழந்து, 128 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

சென்னை அணியில் அதிகபட்சமாக அம்பாதி ராயுடு 50 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும், போல்ட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

 

இதன் மூலம் சுமார் 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி, சென்னை அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS