Official: பிக்பாஸ் வீட்டிலிருந்து 'வெளியேறியது' இவர்தான்!

Home > தமிழ் news
By |
Official: பிக்பாஸ் வீட்டிலிருந்து 'வெளியேறியது' இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி,ஜனனி,டேனி ஆகிய மூவரும் கடந்த வாரம் பிக்பாஸால் நாமினேட் செய்யப்பட்டனர்.இதனால் இவர்கள் மூவரில் யார் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

 

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு டேனி அதிகாரப்பூர்வமாக இன்று வெளியேற்றப்பட்டார்.சிறந்த போட்டியாளர்களில் ஒருவர், கண்டிப்பாக பைனல் வரை செல்லக்கூடிய திறமை மிக்கவர் என்பதால் டேனி வெளியேற்றம் கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும்.