Looks like you've blocked notifications!

சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

 

இந்த போட்டியை நேரில் காண, கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தார். சரியாக ஷாரூக் உள்ளே நுழையும்போது 'எங்க ஏரியா உள்ள வராத' என 'புதுப்பேட்டை' படத்தில் இருந்து பாடல் ஒளிபரப்பானது.

 

'சென்னை எங்க ஏரியா' என நடிகர் ஷாரூக்கானுக்கு மறைமுகமாக உணர்த்துவது போலவும், இந்த பாடல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS