Looks like you've blocked notifications!

11-வது ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

 

ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

 

2 ஆண்டுகள் தடைக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாடவிருப்பதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க...

BY MANJULA | FEB 15, 2018 11:37 AM #IPL2018 #CSK #MI #DHONI #ஐபிஎல்2018 #தோனி #சென்னைசூப்பர்கிங்ஸ் #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS