Looks like you've blocked notifications!

வரும் ஏப்ரல் மாதம் மாதம் 7-ம் தேதி 11-வது ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. 2 ஆண்டுகள் தடைக்குப் பின், சென்னை அணி இந்த ஐபிஎல்-லில் மீண்டும் விளையாடவிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஒரு புதிய விளம்பரப் பாடலுக்காக நடனம் ஆடியுள்ளனர்.

 

காண்போரைக் கவரும் வண்ணம் உள்ள இந்த வீடியோவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

'சிஎஸ்கே' வீரர்களின் நடனத்தைக் காண கீழே 'வீடியோ' லிங்கைக் கிளிக் செய்யவும்.

 


 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS