புகைப்பட உதவி @IPL

 

புனேயில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன், 51 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.

 

ரெய்னா, பில்லிங்க்ஸ், தோனி என சென்னையின் முக்கிய  விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், தற்போது  பிராவோ வாட்சன் இருவரும் சென்னை அணிக்காக ஆடி வருகின்றனர்.

 

நடப்பு ஐபிஎல்லின் முதல் சதத்தினை கிறிஸ் கெயில் அடித்த நிலையில், இது  2-வது சதம் என்பது  குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS