புகைப்பட உதவி @IPL
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஜம்காந்தி தொகுதியில் போட்டியிட்ட சித்து நியாம கவுடா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவாவில் இருந்து பாகல்கோட் செல்லும் வழியில் அவரது கார் எதிர்பாராமல் விபத்தில் சிக்கியது.
இதில் படுகாயமடைந்த சித்து கவுடாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சித்து கவுடாவின் மரணத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் மரணமடைந்த சித்து கவுடாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளது.
BY MANJULA | MAY 28, 2018 2:17 PM #CONGRESS #KARNATAKA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- துப்பாக்கிச்சூடு விவகாரத்தில்... மோடிக்கு ஃபிட்னஸ் 'சவால் விடுத்த' காங்கிரஸ்!
- Rahul Gandhi comes up with another challenge for the PM
- HD Kumaraswamy takes oath as Karnataka CM
- மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழர்களை நசுக்க முடியாது: ராகுல் காந்தி
- Congress' G Parameshwara to be Karnataka's deputy CM
- Rotational CM and Two Deputy CMs for Karnataka? Details here
- Karnataka CM’s major statement on relationship with TN
- Vajubhai Vala invites Kumaraswamy to form government in 15 days
- Congress leader suggests Indians to name their dogs after K'taka Governor
- Karnataka Governor invites HD Kumaraswamy to take oath as CM