ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து விஜய்யின் 63-வது படத்தை இயக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

 

இந்தநிலையில் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய ஹிட் படங்களை அளித்த பேரரசுவின் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்கப்போவதாக, தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நமது நெருங்கிய வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, இதில் உண்மையில்லை என தெரிவித்தனர்.

 

எனவே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது பேரரசு இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் அவரின் 63-வது படத்தை இயக்கப்போவது யார்? என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS