அறிமுகம் ஆவதற்கு 11 வருடங்களுக்கு முன்பே புகைப்படம் எடுத்த காதல் ஜோடி!
Home > தமிழ் newsதன் கணவரை சந்திப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன், தனக்கு தெரியாமல் கணவருடன் புகைப்படம் எடுத்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சீனப் பெண் ஒருவர்.
2011 - ஆம் ஆண்டு தன் காதல் மனைவி சூய்-யை திருமணம் செய்துள்ளார் யீ. சமீபத்தில் யீ தனது மனைவி 2000-ஆம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்தபோது அதில் எதேச்சையாக தான் இருப்பதை பார்த்துள்ளார்.
மே ஃபோர்த் ஸ்கொயர் என்ற இடத்துக்குச் சென்ற சூய் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது, அந்த சமயத்தில் அவரை அறிந்திராத அவருடைய கணவரும் எதேச்சையாக அந்த புகைப்படத்தில் சிக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளளது.
இந்த புகைப்படம், காதல் ஜோடியினை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
VIRAL, CHINACOUPLE