மத்திய அமைச்சர் ராஜய்வர்த்தன் சிங் ரத்தோர் தான் புஷ் அப்ஸ் செய்யும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து, இதுபோன்று எல்லோரும் தங்களது ஃபிட்னஸ் மந்த்ரா வீடியோவைப் பகிரவேண்டும் எனக் கோரியிருந்தார்.
மேலும் தனது ட்வீட்டில் அவர் விராட் கோலி, ஹிருத்திக்ரோஷன், சாய்னா நேவால் ஆகியோரையும் டேக் செய்திருந்தார். இந்த சவாலை ஏற்ற விராட் தான் புஷ்அப்ஸ் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இதேபோல பிரதமர் மோடி, தோனி மற்றும் எனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த நிலையில், விராட்டின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர், "சவாலை ஏற்றுக்கொள்கிறேன் விராட். விரைவில் எனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பகிர்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.
I have accepted the #FitnessChallenge by @ra_THORe sir. Now I would like to challenge my wife @AnushkaSharma , our PM @narendramodi ji and @msdhoni Bhai for the same. 😀 #HumFitTohIndiaFit #ComeOutAndPlay pic.twitter.com/e9BAToE6bg
— Virat Kohli (@imVkohli) May 23, 2018
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- RTI query reveals money spent by Modi government on publicity
- Union Cabinet undergoes reshuffling; Smriti Irani removed as I&B Minister
- Huge fine imposed on Ajinkya Rahane over this reason
- Mind your language - Manmohan Singh tells Modi
- டிவிலியர்சைப் பார்த்து 'திகைத்துப் போன' கோலி.. வீடியோ உள்ளே!
- "Cannot wait indefinitely for the PM": Supreme Court
- "Modi-Rajinikanth combination could do wonders for TN": Auditor Gurumurthy
- "My remote control and high command are...": Narendra Modi
- 'என்ன ஒரு கேட்ச்'... யூசுப் பதானைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
- 'தோற்கத் தகுதியானவர்கள் தான் நாங்கள்'.. விரக்தியின் உச்சத்தில் விராட் கோலி!