பன்னிரெண்டாம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வில், பொருளியல் பாடத்தின் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறப்பட்டது.
இதனையடுத்து, பொருளியல் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது இந்த தேர்வுக்கான மறுதேர்வு எப்போது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாதம் 25-ம் தேதி சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொருளியல் பாடத்தின் மறுதேர்வு நடைபெறும், என மத்திய கல்வித்துறை செயலர் அனில் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
BY SATHEESH | MAR 30, 2018 6:59 PM #CBSE #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Re-exam in these subjects for 10 and +2 CBSE students
- CBSE question paper has Varna-related question, creates controversy
- Good news for Class X CBSE students