நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி-யின் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகை!

Home > தமிழ் news
By |
நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி-யின் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகை!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் மதுரை பல்கலைக்கழக பேராசிரியை நிர்மலா தேவி.

 

பாதிக்கப்பட்ட மாணவிகள், ஆதாரத்துடன் அளித்த புகாரின்பேரில், போலீசாரின் விசாரணைக்கு பிறகு நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

 

இந்த வழக்கில் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது.